முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் பங்குச்சந்தை குறியீட்டு எண் உயர்வு 12.11.2021 12:58 1 நிமிட வாசிப்பு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 767 புள்ளிகள் உயர்ந்து 60,687 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 229 புள்ளிகள் அதிகரித்து 18,103 புள்ளிகளில் நிறைவுபெற்றது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு