ETR.FM

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - 7 - 6 மணி வரை வாக்குப்பதிவு

01.10.2021 17:13 1 நிமிட வாசிப்பு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் -  7 - 6 மணி வரை வாக்குப்பதிவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற்றவர்களை தவிர வேறு யாரும் சாவடியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்