மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிவு

20.09.2021 14:23:58

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 524 புள்ளிகள் சரிந்து 58,490 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 188 புள்ளிகள் சரிந்து 17,396 புள்ளிகளில் வர்த்தகமானது.