ETR.FM

சிறுத்தை சிவாவின் அடுத்த படம்!

01.09.2026 08:30 1 நிமிட வாசிப்பு
சிறுத்தை சிவாவின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பின்னடைவில் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தை வைத்து இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிஸியாக இருக்க, தற்போது சிவா 'சரி இனி சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது' என நடிகர் தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்

அந்த கதை தனுஷுக்கு பிடித்து போக, அதை 3 தயாரிப்பாளரிடம் அனுப்பியுள்ளார்; இந்த கதையை லலித் ஓகே செய்ய, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

      
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்