முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் திகதிக்கு ஒத்திவைப்பு! 11.02.2022 11:42 1 நிமிட வாசிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததையடுத்து மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கிய பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு