முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது 20.10.2021 16:08 1 நிமிட வாசிப்பு வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெ.வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு