முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் 118 ராணுவ டாங்க்குகள் தயாரிக்க உத்தரவு 23.09.2021 17:06 1 நிமிட வாசிப்பு ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 118 ராணுவ டாங்க்குகள் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் அளித்தது. ரூ.7,523 கோடியில் ராணுவ டாங்க்குகளை தயாரித்து வழங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு