ETR.FM

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்

11.11.2021 05:19 1 நிமிட வாசிப்பு
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்

இன்று கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி வேண்டுக்கோள் விடுத்துள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதிக சக்தி வாய்ந்த மோட்டர்களை கொண்டு நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்