முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை 08.04.2022 15:54 1 நிமிட வாசிப்பு தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு செவிலியர் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு