ETR.FM

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

01.11.2021 13:20 1 நிமிட வாசிப்பு
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

என்டிஆர்.ராம் சரண் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

இதில் பொலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்