மதுசூதனன் மறைவிற்கு சசிகலா ஆடியோ மூலம் இரங்கல்..!

05.08.2021 18:07:00

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு சசிகலா ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.