முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் புதுச்சேரியில் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்து 13.12.2021 08:40 1 நிமிட வாசிப்பு புதுச்சேரியில் நவீனவசதியுடன் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். பெண்களுக்காக 200 இலவச பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு