ETR.FM

கள்ளநோட்டு கும்பலை சேந்த 10 பேர் கைது

22.09.2021 15:37 1 நிமிட வாசிப்பு
கள்ளநோட்டு கும்பலை சேந்த 10 பேர் கைது

மதுரையில் போலீசாரின் வாகன சோதனையின் போது காரில் சென்ற கள்ளநோட்டு கும்பலை சேந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்களை சோதனையிட்டபோது ரூ.2,000, ரூ.500, ரூ.100 கலர் ஜெராக்ஸ் நோட்டுகள், காவலர் சீருடை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்