ETR.FM

குட்டி பத்மினிக்கு "தாதா சாகிப் பால் கே" விருது!

08.10.2024 07:10 1 நிமிட வாசிப்பு
குட்டி பத்மினிக்கு "தாதா சாகிப் பால் கே" விருது!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் நுழைந்தவர் குட்டி பத்மினி.

கதாநாயகியாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உயர்ந்தவர். திரைப்படத் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தது மட்டுமின்றி

டி.வி. சீரியல்களையும் தயாரித்தவர். 

பல மொழிகள் தெரிந்த இவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்.

இதனை பாராட்டும் வகையில் அவருக்கு பெங்களூரில் உலக சினிமா விழாவில்  "தாதா சாகிப் பால்கே " விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்