முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வு 19.08.2021 09:23 1 நிமிட வாசிப்பு நாளை மறுநாள் ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,300-க்கு விற்கப்படுகிறது. மேலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.1,200-ஆக இன்று விறபனையாகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு