முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழகத்திற்கான நீர்திறப்பு 6,200 கனஅடியாக குறைப்பு 21.10.2021 10:26 1 நிமிட வாசிப்பு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கான நீர்திறப்பு 7,100 கனஅடியில் இருந்து 6,200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4,200 கனஅடியும், கபினி அணையிலிருந்து 2,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு