முகப்பு / முக்கிய செய்தி முக்கிய செய்தி குட்டித் தேர்தல் 03.03.2025 08:17 1 நிமிட வாசிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களுக்களுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு