ETR.FM

யூடியூபர் மாரிதாஸுக்கு வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல்

13.12.2021 08:45 1 நிமிட வாசிப்பு
யூடியூபர் மாரிதாஸுக்கு வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் மாரிதாஸுக்கு வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல் ஆணையிட்டுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட மாரிதாஸை வரும் டிச.27 வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்