ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து
02.12.2021 06:20:18
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது.
இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.