ETR.FM

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற எல்.முருகன்

01.10.2021 17:16 1 நிமிட வாசிப்பு
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற எல்.முருகன்

மாநிலங்களவை உறுப்பினராக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார்.

எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்