முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் அமித்ஷாவை சந்தித்தார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் 29.09.2021 16:02 1 நிமிட வாசிப்பு பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அம்ரிந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு