ETR.FM

கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழப்பு

20.10.2021 16:11 1 நிமிட வாசிப்பு
கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்