ETR.FM

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா

19.10.2021 11:46 1 நிமிட வாசிப்பு
புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 490 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,852 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்