ETR.FM

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கம் !

03.04.2022 04:03 1 நிமிட வாசிப்பு
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கம் !

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், youtube,வைபர்   உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தொடர்வதாலும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள  இந்த நிலையில்,  சமூக வலைதளங்களும் முற்றாக  முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்