ETR.FM

உ.பி - போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ45 லட்சம் நிவாரணம்

04.10.2021 14:21 1 நிமிட வாசிப்பு
உ.பி - போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ45 லட்சம் நிவாரணம்

உ.பி. லக்கிம்பூரில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.45 லட்சம் நிவாரணம், அரசு வேலை மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்