ETR.FM

டெல்லியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

21.09.2021 15:36 1 நிமிட வாசிப்பு
டெல்லியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகாத நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,085-ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இதுவரை தொற்றில் இருந்து 14,13,071 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்