கவின் - நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா?
07.08.2026 07:52:22
|
கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. |
|
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், விஷாலின் மகுடம் போன்ற படங்கள் அதே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் Hi படம் தள்ளிபோக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு இதுபற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அறிவிப்பு வந்தால் தான் ரிலீஸ் தள்ளிப்போவது பற்றிய செய்தி உறுதியாகும். |