ETR.FM

அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது

22.08.2021 15:00 1 நிமிட வாசிப்பு
அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.

சிறையில் உள்ள அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்