ETR.FM

கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்

30.03.2022 10:27 1 நிமிட வாசிப்பு
கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா திண்டுக்கல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் கஞ்சா கடத்திய அருண்குமார், கிருஷ்ணனை திண்டுக்கல் போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்