முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா 11.01.2022 11:50 1 நிமிட வாசிப்பு உ.பி. மாநில பாஜக-வை சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா ராஜினாமா செய்த நிலையில் எம்.எல்.ஏ.ரோஷன் லால் வர்மாவும் விளகியுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு