ETR.FM

4 டோஸ் தடுப்பூசி போட்ட நபருக்கு கொரோனா

29.12.2021 13:19 1 நிமிட வாசிப்பு
4 டோஸ் தடுப்பூசி போட்ட  நபருக்கு கொரோனா

4 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள 44 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

துபாயில் வசிக்கும் பெண், மத்தியப்பிரதேசத்துக்கு வந்துவிட்டு இன்று ஊர் திரும்ப இந்தூர் விமான நிலையம் வந்துள்ளார்.

துபாய் பெண்ணுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்ததால் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்