ETR.FM

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

07.08.2021 15:18 1 நிமிட வாசிப்பு
திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்