ETR.FM

துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வி

02.08.2021 08:49 1 நிமிட வாசிப்பு
துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர்.

இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை. பிரதாப் சிங் 21-வது இடத்தையும் சஞ்சீவ் ராஜ்புத் 32-வது இடத்தையும் பிடித்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்