முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ரயில்வே தேர்வில் முறைகேடு 26.01.2022 13:38 1 நிமிட வாசிப்பு ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்தாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி போராடிய தேர்வர்கள் ரயிலுக்கு திடீரென தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு