ETR.FM

தேமுதிக செயல் தலைவராகிறாரா பிரேமலதா

09.12.2021 09:12 1 நிமிட வாசிப்பு
தேமுதிக செயல் தலைவராகிறாரா பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேமுதிகவின் செயல் தலைவராக பிரேமலதாவை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். .உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் செயல் தலைவர் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்