ETR.FM

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

25.01.2022 13:40 1 நிமிட வாசிப்பு
தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்