ETR.FM

திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர்

30.12.2021 07:28 1 நிமிட வாசிப்பு
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர்

தஞ்சையில் முடிந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

133 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.248.41 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. ரூ.98.77 கோடியில் நிறைவு பெற்ற 90 பணிகளையும் தொடங்கி வைத்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்