இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா

23.01.2022 08:59:22

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.