ETR.FM

அரசு பள்ளியில் 52 மாணவர்களுக்கு காய்ச்சல்

17.09.2021 12:44 1 நிமிட வாசிப்பு
அரசு பள்ளியில் 52 மாணவர்களுக்கு காய்ச்சல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தற்போது கொரோனா பரவ தொடங்கியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்