ETR.FM

அக்னி-பி சோதனை வெற்றி

18.12.2021 08:56 1 நிமிட வாசிப்பு
அக்னி-பி சோதனை வெற்றி

இந்தியாவின் அதி நவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா பாலசோர் கடற்கரையில் நடந்த சோதனையில் அக்னி-பி ஏவுகணை பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்