முகப்பு / சினிமா சினிமா இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை 18.02.2022 08:27 1 நிமிட வாசிப்பு இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு