முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு 03.08.2021 12:46 1 நிமிட வாசிப்பு ஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமர் இந்திய வீரர்களிடம் உரையாடுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு