ETR.FM

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

19.11.2024 08:18 1 நிமிட வாசிப்பு
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்