முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் 16.09.2021 12:19 1 நிமிட வாசிப்பு திருச்சி ராம்ஜி நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு