ETR.FM

புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்

09.09.2021 10:44 1 நிமிட வாசிப்பு
புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பித்தன் மறைவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்