முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர் 12.02.2022 14:33 1 நிமிட வாசிப்பு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு