ETR.FM

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா

21.09.2021 15:26 1 நிமிட வாசிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,897-ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து 43,54,264 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1,61,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்