ETR.FM

ஒம் படத்தின் தலைப்பு மாற்றம்.

15.11.2026 08:57 1 நிமிட வாசிப்பு
ஒம் படத்தின் தலைப்பு மாற்றம்.

அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஓம். சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்த சென்ற போது ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் வில்லனாக மம்முட்டியும், போலீஸ் அதிகாரியும் சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர்  இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தணிக்கை குழு பிரச்சனையால் ஓம் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. OM CHAPTER:1 UDHIRAM என்பதிலிருந்து O.M. OPERATION MOLE என மாற்றப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்