பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி

19.09.2021 15:32:59

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் அறிவித்தது.

முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.