ETR.FM

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா புரடக்சன்ஸ் சார்பாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

19.06.2021 09:00 1 நிமிட வாசிப்பு
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா புரடக்சன்ஸ் சார்பாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணப் பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா புரடக்சன்ஸ் சார்பாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் 2 கோடிக்கான (இந்திய ரூபாய்) காசோலை வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றில் இருந்து மீளும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிதி வழங்கப்பட்டது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்